தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 27, 2021

தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி


சோமாலியா நாட்டில் கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், விசில் நகரில், அல் - ஷபாப் பயங்கரவாதிகள் கார் மூலம் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad