ஆக்சிஜன் உற்பத்தி மையம் மதுரைக்கு வந்தது: திமுக முன்னெச்சரிக்கை சூப்பர் எனப் பாராட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 27, 2021

ஆக்சிஜன் உற்பத்தி மையம் மதுரைக்கு வந்தது: திமுக முன்னெச்சரிக்கை சூப்பர் எனப் பாராட்டு!

ஆக்சிஜன் உற்பத்தி மையம் மதுரைக்கு வந்தது: திமுக முன்னெச்சரிக்கை சூப்பர் எனப் பாராட்டு!


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பில் 2ஆவது ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக் கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் கொரோனாவிற்கு பிரத்தியேகமாகச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad