கோவை மக்களே பான் கார்டு இணைப்பு மெஸஜ் வந்தால் நம்பாதீர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 27, 2021

கோவை மக்களே பான் கார்டு இணைப்பு மெஸஜ் வந்தால் நம்பாதீர்கள்!

கோவை மக்களே பான் கார்டு இணைப்பு மெஸஜ் வந்தால் நம்பாதீர்கள்!

வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைப்பது போல் மெசேஜ் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்குடன் பான் கார்டு இணைப்பது போல் மெசேஜ் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த செய்தியில் அவர்களது வங்கிக் கணக்குடன் பான் கார்ட் விபரங்கள் இணைக்க வேண்டி இருப்பதால் இந்த லிங்கில் சென்று ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு அதில் ஒரு யுஆர்எல் லிங்க் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad