இந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் 7 வெயிட்டான போன்கள்; இதோ லிஸ்ட்!
கடந்த 2021 ஜூன் மாதத்தில், பட்ஜெட் பிரிவு தொடங்கி பிரீமியம் பிரிவு வரை உலகளவில் மற்றும் இந்தியாவில் எக்கச்சக்கமான புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகின. இதே போக்கு ஜூலை மாதத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தின் 15 ஆம் தேதிக்கு பின்னர் மட்டுமே, அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் பல ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன, சிலது லீக்ஸ் தகவல்களாக சிக்கின.
அப்படியாக ஜூலை 2021-இல் இந்தியாவில் அறிமுகமாகும் மற்றும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் முழு லிஸ்ட் இதோ.
No comments:
Post a Comment