வங்கியில் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க காரணம் என்ன ? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

வங்கியில் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க காரணம் என்ன ?

 வங்கியில் சிப் வைத்த ATM கார்டுகளை வழங்க காரணம் என்ன ?

ஒரு சில மாதங்களுக்கு முன்னெல்லாம் துணி கடைகள், நகை கடைகள், மிகப்பெரிய மால்கள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் போன்ற பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டி கிரிடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு கொடுக்கும்போது, அதனை அவர்கள் payment terminal என்னும் சாதனத்தில் பக்கவாட்டில் ஸ்பைப் செய்து பணம் பரிமாற்றம் செய்து கொள்ளவர்கள்.


ஆனால் இன்றோ கார்டுகளை ஸ்பைப் செய்வதற்கு மாறாக, payment terminal சாதனத்தின் முகப்பில் உள்ள ஒரு ஸ்லாட்டில் உள்ளே நுழைக்கின்றனர் அதுவும் சில வினாடிகளில் கார்டு பிராசஸ் செய்யப்பட்டு தேவையான பணம் நமது வங்கி கணக்கில் இருந்து, அவர்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.


இப்போது payment terminal சாதனத்தில் டெபிட் கார்ட் மற்றும் கிரிடிட் கார்ட் இன்சட் செய்வதற்கு என்ன காரணம் என்றால் கார்டில் பொருத்தப்பட்டுள்ள EMV chip தொழில்நுட்பம் (emv technology) தான் இதற்கு காரணம் ஆகும்.


பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க:


"https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"


சரி EMV chip தொழில்நுட்பம் (emv technology) என்றால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.


EMV chip தொழில்நுட்பம்(emv technology):

SBI உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு emv chip card பொருத்தப்பட்ட புதிய ATM கார்டுகளை அறிமுகம் செய்து வருகின்றனர். EMV chip தொழில்நுட்பம் என்பது  E-rupay, Master மற்றும் Visa ஆகிய வங்கி அட்டை உற்பத்தி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.


எனவேதான் இந்த நிறுவன பெயர்களில் முதல் எழுத்துக்களை கொண்டு EMV chip தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

EMV chip சிறப்பு அம்சம்:

EMV அட்டைகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு, மேம்பட்ட ஒரு பாதுகாப்பை வழங்கும் மைக்ரோ பிராசஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது.


இது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad