சுவையான ராகி பக்கோடா செய்முறை விளக்கம்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

சுவையான ராகி பக்கோடா செய்முறை விளக்கம்..!

சுவையான ராக்கி பாகுட் ரெசிபி விளக்கம் ..! Ragi pakoda recipe in tamil..!

Ragi pakoda seivathu eppadi:- ஆரோக்கியமுள்ள மற்றும் சுவையான ராகி பக்கோடா செய்முறை (Ragi pakoda recipe in tamil) செய்வது எப்படி என்று இவற்றில் நாம் காண்போம்.

சத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..!

ராகி பக்கோடா எப்படி செய்வது..!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
வெங்காயம் – 1
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்
காய்ந்த மிகளாய் – 3
பெருங்காயம் தூள் – 1 சிட்டிகை
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு


"https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"



ராகி பக்கோடா செய்முறை / Ragi pakoda recipe in tamil..!
Ragi pakoda recipe in tamil / ராகி பக்கோடா செய்வது எப்படி ஸ்டேப்: 1
 வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
Ragi pakoda recipe in tamil step: 2

* பின்பு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

Ragi pakoda recipe in tamil step: 3

* அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

Ragi pakoda recipe in tamil / ராகி பக்கோடா செய்வது எப்படி ஸ்டேப்: 4

பின்பு ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

Ragi pakoda recipe in tamil / ராகி பக்கோடா எப்படி செய்வது ஸ்டேப்: 5.

* பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா (ragi pakoda)தயார்.

* இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

No comments:

Post a Comment

Post Top Ad