டாஸ்மாக் கடைகளுக்கு சிக்கல் வருமா? அலட்சியத்தால் காத்திருக்கும் ஆபத்து!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நோய்த்தொற்று குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதாவது, முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவகைகளை விற்க வேண்டும். கூட்டம் சேருவதை தடுக்க வேண்டும். போதிய சரீர இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்
No comments:
Post a Comment