கொரோனா: கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

கொரோனா: கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி!

கொரோனா: கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் அவரது தலைமையிலான அமைச்சரவை அமைக்கப்படாமல் இருந்தது.

இதற்கு காரணம் கூட்டணி கட்சிக்குள் இருந்த குழப்பம் என சொல்லப்பட்டது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் பட்டியல் அடங்கிய கோப்பை முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அளித்தார்.
இதையடுத்து தற்போது புதுச்சேரி அரசிதழில் அதிகாரப்பூர்வ அமைச்சர் பட்டியல் வெளியாகி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா அமைச்சர்களாக

இதில் சந்திரா பிரியங்கா பெண் உறுப்பினர் ஆவார். அதன் மூலம் 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் புதுச்சேரியில் அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
இதேபோல் பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad