குழந்தை படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 23, 2021

குழந்தை படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...

குழந்தை படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...



Tamil News
தேடுக
தேடுக
லைஃப்ஸ்டைல்ஆரோக்கியம்ரெசிபிஉறவுகள்வீட்டு மருத்துவம்
மகப்பேறு நலன்
ஃபிட்னெஸ்அழகுக் குறிப்புவீடு பராமரிப்புஹெல்த் கேலரிபியூட்டி & ஃபேஷன்
Hi User
Login
Video
வெல்லுங்கள்
Cinema
Buy
Astro
செய்திகள்
நகரம்
சிறுதுளி
Covid-19
IPL
குவிஸ்
சினிமா
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
டெக்னாலஜி
Viral Corner
கல்வி
வேலைவாய்ப்பு
விளையாட்டு
வர்த்தகம்
ஆன்மிகம்
ரெசிபி
சமூகம்
ஜோக்ஸ்
சுற்றுலா
தேர்தல்
புகைப்படம்
வீடியோ
லைவ் டிவி
TV
ஆட்டோமொபைல்
ரோஜா குல்கந்துஒழுங்கற்ற மாதவிடாய்க்கு புதினாமன அழுத்தம்காபி


குழந்தை படுக்கையில் இருந்து கீழே விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...
Manimegalai Dharmalingam | Samayam Tamil | Updated: 23 Jun 2021, 01:57:36 PM
குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வது முக்கியமாகும். இரவு வேளைகளில் குழந்தைகளை பார்த்துக்கொள்வது மிகவும் கடினமான காரியமாகும். இரவு வேளைகளில் குழந்தைகள் படுக்கையில் இருந்து விழுந்தால் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
 


அமேசான் ஃபேஷன் சேல்ஸ் ஜூன் 19 முதல் 23 வரை
குழந்தைகள் என்றாலே பலருக்கு பிடிக்கும். குழந்தைகள் என்பவர்கள் நமது அடுத்த தலைமுறை என்பதால் அவர்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளை பார்த்து கொள்வது என்பது ஒரு கலையாகும். தற்போதைய தலைமுறையினரில் பலருக்கு அதை எப்படி செய்வது என தெரிவதில்லை. அந்த குழந்தை வசதியாகவும் சிக்கல்கள் இல்லாமலும் இருக்க அது எல்லா நேரத்திலும் பாதுக்காப்பாக இருப்பதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுக்காப்பாக இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
​குழந்தை பராமரிப்பு

புதிதாக பிறந்த குழந்தையின் மேல் மிகுந்த கவனம் அளிக்க வேண்டும். அவர்கள் படுக்கையின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகள் தங்கள் கால்களை உதைத்து கைகளை நீட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவர்கள் தங்கள் படுக்கையில் இருந்து கீழே விழுவதற்க்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.

ஒரு முழு வீடும் குழந்தையால் மகிழ்ச்சியடையலாம் ஆனால் அந்த குழந்தை விழாது அல்லது காயமடையாது என நாம் உத்திரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் பால் பாட்டில்களை எடுப்பதற்காக குழந்தையை கவனிக்காமல் சென்றிருக்கலாம். அந்த மாதிரி சமயத்தில் குழந்தை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எனவே ஒரு வேளை அப்படி குழந்தை கீழே விழுந்து அழ துவங்கினால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.
குழந்தை கீழே விழும் பட்சத்தில் அதன் உடலில் கடுமையான காயங்கள் உள்ளதா என முதலில் சரி பார்க்க வேண்டும்.
 குழந்தை தலையில் அடிப்படும்படி கீழே விழுந்திருந்தால் அவர்களது தலையை உன்னிப்பாக பார்க்க வேண்டும். தலையில் காயங்கள் அல்லது இரத்த போக்கு ஏற்பட்டுள்ளதா என சரிப்பார்க்கவும்.

No comments:

Post a Comment

Post Top Ad