ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
பால் – 200 ml
முட்டை – 3
சர்க்கரை – 5 ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
ஆயில் – 1/2 ஸ்பூன்
பாதாம் – 2
ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 1:
முதலில் 3 முட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு எக் பீட்டர்(egg beater) வைத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk recipes in tamil – செய்முறை விளக்கம் 2:
அடுத்ததாக கலந்துவைத்த முட்டையுடன் 200 ml பால் சேர்க்கவேண்டும். முட்டை வாடை வராமல் இருக்க அதனோடு 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 3:
அடுத்து கலந்துவைத்த முட்டையுடன் 5 ஸ்பூன் சர்க்கரையை பவுடர் செய்து முட்டையுடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
அடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் 1/2 ஸ்பூன் ஆயிலை எடுத்து பாத்திரத்தில் நன்றாக தடவிக்கொள்ளவும்.
ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / easy milk sweet recipe – செய்முறை விளக்கம் 4:
அந்த பாத்திரத்தில் கலந்துவைத்துள்ள முட்டை பாலை ஊற்றிக்கொள்ளவும். அதன் பிறகு இட்லி பாத்திரத்தில் ஸ்டாண்ட் வைத்து பாலை நன்றாக 30 நிமிடம் மூடி போட்டு வேகவைக்க வேண்டும்.
பிறகு வெந்ததை தெரிந்துகொள்ள அந்த கேக்கில் குச்சியை வைத்து குத்தி பார்த்து அதில் ஒட்டாமல் இருந்தால் கேக் வெந்துவிட்டது என்று நம்மளே தெரிந்து கொள்ளலாம்.
ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 5:
அடுத்ததாக குளிர்சாதன பெட்டியில்(fridge) 15 நிமிடம் வைத்து எடுத்தால் சாப்பிட இதமாக இருக்கும்.
பின் அந்த பாத்திரத்தின் ஓரங்களில் கத்தியால் சுரண்டவும். பாத்திரத்தில் உள்ள கேக்கை தலைகீழாக தட்டில் வைக்கவும்.
ஸ்வீட் ரெசிபி செய்வது எப்படி / milk sweet recipes in tamil – செய்முறை விளக்கம் 6:
அவ்ளோதாங்க இந்த ஸ்வீட்(sweet milk recipes) ரெசிபி ரெடி. கடைசியாக பாதாம் 2 நறுக்கி மேலே தூவவும்.
நமக்கு எந்த வடிவில் கேக் தேவைபடுகிறதோ அந்த வடிவில் கட் செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்த வகையில் இருக்கும்னு நினைக்கிறன் கண்டிப்பா இந்த ரெசிபியை(milk sweet recipes in tamil) எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.
No comments:
Post a Comment