எச்.ராஜாவுக்கு பாஜகவில் நெருக்கடி.. விசாரணையில் குவிந்த புகார்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக எதிர்கொண்டது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
பாஜக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா தோல்வியடைந்தார். இதையடுத்து, தனது தோல்விக்கு சில பாஜக நிர்வாகிகள்தான் காரணம் என எச்.ராஜா குற்றம்சாட்டினார். இதையடுத்து, காரைக்குடி பாஜக நிர்வாகிகள் சிலர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை எச்.ராஜா சரியாக செலவழிக்கவில்லை எனவும், பூத் கமிட்டிக்கு கூட அவர் சரியாக செலவிடவில்லை எனவும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுபோக, தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை ராஜா சுருட்டிவிட்டதாகவும், சுப்பிரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வருவதாகவும், எருமைப்பட்டி தோட்டத்தில் பண்ணை வீடு கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும்
No comments:
Post a Comment