பெட்ரோல் விலை: அதுக்குனு இவ்வளவா? ஒட்டுமொத்தமா ஏறிடுச்சே!
நம் வாழ்வின் அத்தியாவசியமான ஒன்றாக எரிபொருட்கள் இருக்கின்றன. அவற்றில் வாகனப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதாவது சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்தப் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக
No comments:
Post a Comment