காலி ஆக்சிஜன் சிலிண்டரை மாட்டி கோவை டீ விற்பனையாளர் பலி: அரசு மருத்துவமனை சம்பவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

காலி ஆக்சிஜன் சிலிண்டரை மாட்டி கோவை டீ விற்பனையாளர் பலி: அரசு மருத்துவமனை சம்பவம்!

காலி ஆக்சிஜன் சிலிண்டரை மாட்டி கோவை டீ விற்பனையாளர் பலி: அரசு மருத்துவமனை சம்பவம்!கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த டீ விற்பனை செய்யும் தொழிலாளி ரவி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று பாதித்து சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக நோயாளியை அழைத்துச் சென்ற ஊழியர்கள் தீர்ந்து போன ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி அழைத்துச் சென்றுள்ளார்கள். இதனால் நோயாளி மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட நோயாளி ஸ்டெச்சரிலே மூச்சு திணறித் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் அலெட்சியததால் அரசு மருத்துவமனை ஊழியர்களின் உயிரிழந்த விவகாரம் உறவினர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டெச்சரில் வைத்துத் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad