நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்பது இனி சாத்தியமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 20, 2021

நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்பது இனி சாத்தியமா?

நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்பது இனி சாத்தியமா?



ஏழை எளிய மக்களே வீடு கட்டுவது என்பது ஒரு கனவாகவே உள்ளது. இந்த சூழல் கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனால் ஏழை எளிய மக்கள் வீடு கட்டி குடியேறவேண்டும் என்பது ஒரு கனவாகி விடுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக சிமெண்ட் ஜல்லி மணல் கம்பி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என அனைவருமே வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் விலையேற்றத்தால் தூத்துக்குடி கட்டுமான தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.


அரசு கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூத்துக்குடி கட்டுமான தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad