இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2021
கல்வி தகுதி:
தமிழ் மொழி எழுதப்படிக்க தெரிந்தவர்கள், அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து 8th, SSLC, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:
tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதிகளை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை சம்மந்தப்பட்ட திருக்கோவில் அலுவலத்தில் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பின் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
No comments:
Post a Comment