ஒரே இரவில் முகம் வெள்ளையாக மாற்றும் கரித்தூள்கள்..! charcoal face mask..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

ஒரே இரவில் முகம் வெள்ளையாக மாற்றும் கரித்தூள்கள்..! charcoal face mask..!

ஒரே இரவில் முகம் வெள்ளையாக மாற்றும் கரித்தூள்கள்..! charcoal face mask..!


சார்கோல் பவுடர் தயார் செய்யும் முறை / face tips in tamil:-
முதலாவதாக இந்த charcoal powder-ஐ எப்படி வீட்டில் தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த charcoal powder தயார் செய்ய தேவையான பொருள் என்னவென்றால் அது தேங்காய் மூடிதான். இந்த தேங்காய் மூடியை அடுப்பில் நன்கு எரித்து கொள்ளுங்கள். பின் எரிந்த அந்த தேங்காய் மூடிகளை தண்ணீர் தெளித்து நன்கு ஆறவைக்கவும்.

பின் ஆறிய கரி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து கொள்ளுங்கள். இவ்வாறு அரைத்த இந்த பவுடரை (charcoal powder) ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்தலாம்.


கரும்புள்ளிகளுக்கான மாஸ்க் / face tips in tamil:-
இந்த பிரச்சனை பலருக்கும் இருந்து வருகின்றது, எனவே சார்கோல் பவுடரில் (charcoal peel off mask in tamil) சில பொருட்களை கலந்து ஒரு மாஸ்க் போல் தயாரித்து, கரும்புள்ளிகள் மீது அப்ளை செய்வதினால் ஒரே வாரத்தில் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் வெள்ளையாக காணப்படும். சரி வாங்க மாஸ்க் தயார் செய்யும் முறையை பற்றி பார்ப்போ

தேவையான பொருட்கள்:
சார்கோல் பவுடர் – ஒரு ஸ்பூன்
Gelatin powder – ஒரு ஸ்பூன்
தேன் – ஒரு ஸ்பூன்
பால் – 50 மில்லி
டீ ட்ரீ ஆயில் – 3 துளிகள்
charcoal peel off mask in tamil – முகம் வெள்ளையாக சார்கோல் மாஸ்க் செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றுங்கள் தண்ணீர் சூடேற்றவும்.

ஒரு சிறிய டம்ளரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் ஒரு ஸ்பூன் சார்கோல் பவுடர் (Charcoal peel off mask in tamil) மற்றும் ஒரு ஸ்பூன் Gelatin powder சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின் 50 மில்லி பாலினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை அடுப்பில் வைத்துள்ள நீரில் டம்ளருடன் அப்படியே வைக்க வேண்டும்.

அதாவது படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் டம்ளரை அதனுள் வைக்க வேண்டும்.


 
பின் டம்ளரில் உள்ள கலவையை 5 நிமிடங்கள் வரை நன்றாக கிளறிவிடுங்கள். இந்த கலவையில் சேர்க்கப்பட்டுள்ள Gelatin powder நன்றாக கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

பின் இந்த கலவையை ஒரு சுத்தமான பவுலில் மாற்றி சிறிது நேரம் ஆறவிடுங்கள், பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 3 துளிகள் டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.


இந்த மாஸ்க்கை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். முகத்தில் அப்ளை செய்யும் போது கவனமாக அப்ளை செய்ய வேண்டும். அதவாது புருவம் மற்றும் தலை முடிகளில் படாதவாறு இந்த மாஸ்க்கை அப்ளை செய்ய வேண்டும். பின் 10 நிமிடங்கள் கழித்து முகத்தில் உள்ள மாஸ்க்கை ரிமு செய்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை வாரத்தில் 1 முறை செய்து வர கரும்புள்ளிகள் மறைந்து முகம் வெள்ளையாக மாறும்.


முகம் வெள்ளையாக சார்கோல் மாஸ்க் – தேவையான பொருட்கள்:

ஆக்டிவேடட் சார்கோல் தூள் ஒரு ஸ்பூன் (5 கிராம்)
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு
தேன் – 2 ஸ்பூன்
charcoal peel off mask in tamil – முகம் வெள்ளையாக சார்கோல் மாஸ்க் செய்முறை
ஒரு கிண்ணத்தில் சார்கோலை (face tips tamil) சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்க்கவும். நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன் சிறிது தேன்சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை நன்றாக காய விட்டு, பின்பு கவனமாக அதனை அகற்றவும். பின்பு நிறைய தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி விடவும். சார்கோல் (charcoal peel off mask in tamil) பல வித நன்மைகள் கொண்டது. அதனால் இதனை கைகளில் வைத்திருப்பதால் உடனடி பலன் கிடைக்கும். ஆகவே இதனை பயன்படுத்தி மகிழுங்க.

முக்கிய குறிப்பு:
இந்த மாஸ்க்கை முகத்தில் இருந்து அகற்றும் பொழுது, கொஞ்சம் வலி ஏற்படும். எனவே பொறுமையாக அகற்றுங்கள்.

சிலருக்கு இந்த charcoal peel off mask in tamil சருமத்தில் அப்ளை செய்யும் பொழுது அரிப்போ அல்லது எரிச்சல் உணர்வோ ஏற்படும். இப்படி ஏதாவது ஏற்பட்டால் உடனே முகத்தை கழுவி விடுங்கள்.

 

No comments:

Post a Comment

Post Top Ad