தமிழகத்தில் இன்று மொத்தம் 29 பேர் பலி: 2 ஆயிரத்துக்கும் சரியும் கொரோனா பாதிப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

தமிழகத்தில் இன்று மொத்தம் 29 பேர் பலி: 2 ஆயிரத்துக்கும் சரியும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மொத்தம் 29 பேர் பலி: 2 ஆயிரத்துக்கும் சரியும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,35,402 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 27,897 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 5,36,206 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 5,26,247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8,296 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 241 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 226869 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 221810 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,132
பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை கொரோனா விவரம்

செங்கல்பட்டில் இன்று 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,488 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,56,879 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2385


பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,42,515 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,46,95,038 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

மாநிலத்தில் இன்று 2,743 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 24,73,781 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 33,724 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad