மீண்டும் தொடங்கிய கெடுபிடி; ட்ரிபிள் லாக்டவுன் போட்ட மாநில அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

மீண்டும் தொடங்கிய கெடுபிடி; ட்ரிபிள் லாக்டவுன் போட்ட மாநில அரசு!

மீண்டும் தொடங்கிய கெடுபிடி; ட்ரிபிள் லாக்டவுன் போட்ட மாநில அரசு!


கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதத்திற்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் (TPR) 5 சதவீதத்திற்கும் கீழ் இருந்தால் ஏ பிரிவு என்றும், 5 முதல் 10 சதவீதம் வரை இருந்தால் பி பிரிவு என்றும், 10 முதல் 15 சதவீதம் வரை இருந்தால் சி பிரிவு என்றும், அதற்கும் மேல் இருந்தால் டி பிரிவு என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில் 82 உள்ளாட்சி அமைப்புகள் ஏ பிரிவிலும், 415 உள்ளாட்சி அமைப்புகள் பி பிரிவிலும், 362 உள்ளாட்சி அமைப்புகள் சி பிரிவிலும், 175 உள்ளாட்சி அமைப்புகள் டி பிரிவிலும் வருகின்றன.

கொரோனா சீராய்வு கூட்டம்

மாநில அரசின் வழிகாட்டுதலின் படி, ஏ பிரிவில் இருந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. பி பிரிவிற்கு பகுதியளவு கட்டுப்பாடுகளும், சி பிரிவிற்கு ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர்

No comments:

Post a Comment

Post Top Ad