லட்சத்தீவில் ஆளும் மத்திய அரசின் பிரதிநிதியான நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் அறிமுகப்படுத்திய திட்டங்கள் மற்றும் யோசனைகள் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பிரஃபுல் கோடாவின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையி
லட்சத்தீவுக்குள் நுழைய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது கேரள இடதுசாரி எம்.பி.,க்களுக்கும் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment