மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!! Muthoot Fincorp அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!! Muthoot Fincorp அறிவிப்பு!

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!! Muthoot Fincorp அறிவிப்பு!

கொரானா காலத்தில் மாணவர்கள் படும் துன்பங்களினை மனதில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் ``வித்யா தன்'' என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் தெரிவித்துள்ளார்

முத்துட் பின்கார்ப் நிறுவனத்தின் 3,600 கிளைகளில் இந்த கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனை 6 மாத காலத்தில் திரும்பச் செலுத்த வேண்டும். இதற்கு பரிசீலனைக் கட்டணம் கிடையாது. முதல் மூன்று மாதங்களுக்கு வட்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. முதல் 3மாசத்துலயே course complete பன்னிருவங்களா.....
    திருட்டு கம்னாட்டிங்க

    ReplyDelete

Post Top Ad