அன்னை தெரசா 111ஆவது பிறந்தநாளில் 50 கிலோவில் இப்படி ஒரு பெருமை சேர்த்த புதுச்சேரி ஓவியர் அறிவழகி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

அன்னை தெரசா 111ஆவது பிறந்தநாளில் 50 கிலோவில் இப்படி ஒரு பெருமை சேர்த்த புதுச்சேரி ஓவியர் அறிவழகி!

அன்னை தெரசா 111ஆவது பிறந்தநாளில் 50 கிலோவில் இப்படி ஒரு பெருமை சேர்த்த புதுச்சேரி ஓவியர் அறிவழகி!

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அறிவழகி. ஓவிய பட்டதாரி பெண்ணான இவர் தலைவர்களின் பிறந்தநாளின் போது அவர்களது உருவத்த ை ரங்கோலி மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு ஓவியங்களாக வரைந்து அசத்தி வருகிறார்.
ஏற்கனவே அப்துல்கலாமின் உருவம் மற்றும் மாநில முதலமைச்சர் ரங்கசாமியின் உருவத்தை வரைந்து அசத்தினார்.

இந்நிலையில் அன்னை தெரேசாவுக்கு 111ஆவது பிறந்தநாள் என்பதால் ஓவிய பெண் அறிவழகி வித்தியாசமான முறையில் அன்னை தெரேசாவை நினைவு கூர்ந்துள்ளார்.

அதாவது 50 கிலோ ஓவியப்பொருளை கொண்டு 5 அடி உயரம், 4 அடி அகலத்தில் அன்னை தெரேசா ஒரு குழந்தையை வைத்திருப்பது போன்ற உருவத்தை அழகாக செதுக்கியுள்ளார்.

வெறும் 12 மணி நேரத்தில் இதை அறிவழகி உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் ஓவியப் பெண்ணுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad