கல்லூரிகள் திறப்பு: என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

கல்லூரிகள் திறப்பு: என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?

கல்லூரிகள் திறப்பு: என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?


“*அனைத்து கல்லூரிகளும் தங்கள் கல்லூரிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டு கருவிகள், ஆய்வகங்கள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
*கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.

*தடுப்பூசி போடப்பட்டவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அரசு கோரும் போது உடன் வழங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.*கட்டாயமாக அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர்.

*தடுப்பூசி போடப்பட்டவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும், அரசு கோரும் போது உடன் வழங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad