காங்கிரஸ் கட்சியில் அடுத்த விக்கெட் காலி; ராகுலுக்கு நெருக்கமான பெண்!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.
முன்னாள் தேசிய உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரஸ்' என்று தனது ட்விட்டர் பயோவில் மாற்றிய பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அவர் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment