செப்டம்பர் 3: கொரோனா குறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

செப்டம்பர் 3: கொரோனா குறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

செப்டம்பர் 3: கொரோனா குறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,19,511
ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 162 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 544648 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 534523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8405 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 236721 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 232311 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2276
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 165678 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 162209 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2432
பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,60,190 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,18,99,516 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,657 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,68,161 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad