உங்கள் ராசிபடி அதிகம் தொந்தரவு கொடுக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா?
இந்த உலகில் யாரும் 99.9 சதவீதம் சரியானவர்கள் அல்ல. நம் அனைவருக்கும் சில ஆசைகளும், பலவீனங்களும் உள்ளன. நாம் அனைவரும் நாம் விரும்பும் படி வாழ வேண்டும், மற்றவர்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் நம்மை சுற்றி சிலர் அவர்களின் குணாதிசயங்களால் எரிச்சலூட்டும்
செயலில் ஈடுபடுவதுண்டு.
இது நம்மால் கையாளமுடியாத அளவிற்கு இருக்கும். அதே போல நம்முடைய செயல்பாடு மற்றவர்களுக்கு பிடிக்காததாக இருக்கும். இதை நேரடியாக அவர்களிடம் சொல்ல தயக்கம் காட்டியிருப்பீர்கள். அப்படி பிறர் தொந்தரவு செய்வதாக நீங்கள் உணர்ந்தால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.
உங்கள் ராசியின் அடிப்படையில் பிறர் உங்களை அதிகம் தொந்தரவு செய்யக்கூடிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர் பிடிவாதமான விருப்பமும், போட்டித்தன்மை கொண்டவர்கள்
. ஆனால் சில நேரங்களில் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூட மறந்துவிடுவீர்கள்.
உங்களுக்கு என சில பொறுப்புகள், விஷயங்கள் செய்து முடிக்க ஒப்படைக்கப்பட்டிருக்கும் சூழலில், அதை செய்து முடிக்க மற்றவர்கள் ஒத்துழைப்பது கடினம். பிறருடன் இணக்கமான சூழல் இருக்காது
No comments:
Post a Comment