தொடரும் கனமழை: கேரளத்தில் முக்கிய பகுதிகளில் மஞ்சள் & ஆரஞ்ச் அலர்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 23, 2021

தொடரும் கனமழை: கேரளத்தில் முக்கிய பகுதிகளில் மஞ்சள் & ஆரஞ்ச் அலர்ட்!

தொடரும் கனமழை: கேரளத்தில் முக்கிய பகுதிகளில் மஞ்சள் & ஆரஞ்ச் அலர்ட்!

கேரளாவில் இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை. 

 
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு அக்டோபர் 26 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும், நாளை அக்டோபர் 24 ஆம் தேதி கோட்டயம், இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad