வருமான வரி ரெய்டு - சட்டப்படி எதிர்கொள்ள தயார்- விஜய்பாஸ்கர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

வருமான வரி ரெய்டு - சட்டப்படி எதிர்கொள்ள தயார்- விஜய்பாஸ்கர்

வருமான வரி ரெய்டு - சட்டப்படி எதிர்கொள்ள தயார்- விஜய்பாஸ்கர்


திருச்சி எடமலைப்பாடி புதூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதர் உதயகுமார் வீட்டில் இன்று வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இதில் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.1,06,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ரெய்டு குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், வருமான வரிசோதனையை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment

Post Top Ad