ரேசனில் புதிய திட்டம் ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 23, 2021

ரேசனில் புதிய திட்டம் !

ரேசனில் புதிய திட்டம் !

ரேசன் கடையில் பனைவெல்லம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராகச் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறுதிட்டங்களை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில்,
ரேஷனில் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.

ரேசன் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வார்யப் பொருட்களைக்
கொள்முதல் செய்ய புதிய கைப்பேசி தனிச் செயலியையும் முதல்வர் இன்று தொடங்கிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad