தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 1140பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,94, 089
ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1374
ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர்
எண்ணிக்கை 26,44,805
பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று 141
பேர் உயிரிழந்துள்ளனர். . இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 5,53,651 பேராக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,374
ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தற்போது 13,280
பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment