கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி


அமெரிக்க நாட்டில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆர்கெஸ்ட்ராவோர்ல்ட் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad