திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ..
கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் கடற்கரையில்
இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தமிழ்க்கடவுள் முருகன் சூரபத்மனையும், சிங்கமுகாசூரனையும் வேல் கொண்டு வதம் செய்தார்.
பின்னர், மாமரமும், சேவலுமான உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமான முருகன் ஆட்கொள்கிறார்.
இத்தகைய
சிறப்பு பெற்ற இந்நிகழ்ச்சியில் கொரொனா காரணமாக இந்த அண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment