இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன் எப்படி?
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
டிசம்பர் 23 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன் சிம்பனி சியான், ஹேஸ் கிரீன் மற்றும் மித்ரில் கிரே நிறங்களில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அம்சங்கள் பின்வருமாறு...
# 6.95 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே,
# ஹீலியோ ஜி96 பிராசஸர்,
# 50 எம்.பி. பிரைமரி கேமரா,
# 2 எம்.பி. டெப்த், 2 எம்.பி. மேக்ரோ கேமரா,
# 16 எம்.பி. செல்பி கேமரா,
# டூயல் எல்.இ.டி. பிளாஷ்,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்,
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,
# 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
விலை விவரம்:
இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,999
இன்பினிக்ஸ் நோட் 11 எஸ் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,999
No comments:
Post a Comment