வெள்ளிக்கிழமை 12 மணியில் இருந்து விடுமுறை: அதிரடி அறிவிப்பு
வெள்ளிக்கிழமை 12 மணியில் இருந்து விடுமுறை: அதிரடி அறிவிப்பு
வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியிலிருந்து ஞாயிறு வரை விடுமுறை என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய
அரபு அமீரகம் அதிரடியாக அறிவித்துள்ளது
இதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் ஞாயிறு வரை விடுமுறை நாட்களாக பின்பற்றப்படும் என்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனால் வாரத்திற்கு மொத்தம் நான்கரை நாள்கள் மட்டுமே வேலை நாளாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment