ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளை!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவ்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல காலையில்
கடையைத் திறந்தபோது, ஷோகேஷி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ வைக்கப்பட்டிருந்த 30 கிலோ நகைகள் திருட்டுப் போயுள்ளது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment