டிச.9ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தற்போது டிசம்பர் 9 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என ஓபிஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கட்சி தலைமையை ஏற்கும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒரே சமயத்தில் போட்டியிடுவார்கள் என்றும், அவர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் எனவும் திருத்தப்பட்டது. பின்னர்
அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பர் 7 ஆம்ம் தேதி நடைபெறும் என்றும் வேட்பு மனுதாக்கல் 3, 4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வேறு யாரும் போட்டியிடாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது டிசம்பர் 9 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என ஓபிஸ் - ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். மக்கள் பிரச்சனைகளி கவனம் செலுத்தாக திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9 ஆம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என ஓபிஸ் - ஈபிஎஸ்
அறிவிப்பு.
No comments:
Post a Comment