நெருப்புடன் சேர்த்து சாப்பிடும் பானிபூரி: குஜராத்தில் அறிமுகம்!
நெருப்புடன் சேர்த்து பானி பூரியை சாப்பிடும் புதிய ட்ரெண்ட் தற்போது குஜராத் மாநிலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
வட இந்திய உணவுகளில்
ஒன்றான பானிபூரி இந்தியா முழுவதும் விற்பனையாகி வருகிறது என்பதும் இந்த உணவுக்கு பலர் அடிமை என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பானிபூரி நெருப்புடன் சேர்த்து அப்படியே சாப்பிடுவது தற்போது பிரபலமாகி வருகிறது
இந்த நெருப்பு பானிபூரி தெருவோர கடைகளில் பிரசித்தி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஃபயர் பானிபூரி என்று சொல்லப்படும் இதை உண்பது போன்ற வீடியோவை பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வைரலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment