ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த கூகுள் நிறுவனம்
கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து பெரும்பாலான நிறுவனங்கள்
தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும் படி உத்தரவிட்டது.
தற்போது இரண்டாம் தொற்று பரவும் நிலையில் இன்னும் நிலைமை சீராகாவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அந்தந்த நாட்டு ஊழியர்களுக்கு கிருஸ்துமஸ் போனஸ் அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 1.2லட்சம் ஆகும். இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment