''ரிஸ்க் ''நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கம்
ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 2020 இல்
கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் , தென்னப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரிஸ்க் நாடுகளின்
பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் சிங்கப்பூர் நாடு ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment