சிவகங்கையிலும் என்ட்ரி கொடுத்த ஒமைக்ரான்... அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் ஒமிக்ரான் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் போது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் வேளையில் தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களிளும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுக்க ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒமிக்ரான் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 47 வயது நபர் துபாயில் இருந்து வந்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி தெரியவந்துள்ளது இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த காரைக்குடியை சேர்ந்த 42 வயது நபரை பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் உறுதியானது இவருக்கு காரைக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவரின் மூலம் அதே குடும்பத்தில் உள்ள இருவருக்கும் ஒமிக்ரான் பரவி காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிரெண்டிங்
ராஜேந்திர பாலாஜி
புதிய கட்டுப்பாடுகள்
திருப்பதி ஷாக்
ஒமைக்ரான்
Tamil NewsLatest NewsSivagangaiSivaganga 4 Persons Affected For Covid Omicron
சிவகங்கையிலும் என்ட்ரி கொடுத்த ஒமைக்ரான்... அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Giridharan N | Samayam TamilUpdated: 30 Dec 2021, 5:55 pm
Subscribe
சிவகங்கை மாவட்டத்தில் ஒமிக்ரான் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் போது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஹைலைட்ஸ்:
சிவகங்கை மாவட்டத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி
தினசரி அதிகரிக்கும் கொரோனா ஒமைக்ரான் திப்பு
தீவிர மருத்துவ பரிசோதனையில் மருத்துவக்குழுவினர்
சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
உலகம் முழுக்க கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் வேளையில் தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களிளும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுக்க ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒமிக்ரான் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? -ஹெச்.ராஜா கருத்து இதுதான்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 47 வயது நபர் துபாயில் இருந்து வந்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி தெரியவந்துள்ளது இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த காரைக்குடியை சேர்ந்த 42 வயது நபரை பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் உறுதியானது இவருக்கு காரைக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவரின் மூலம் அதே குடும்பத்தில் உள்ள இருவருக்கும் ஒமிக்ரான் பரவி காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேருக்கு நேர் காரில் மோதிய வாலிபர்.. சம்பவ இடத்திலே பலியான சோகம்
ஒமிக்ரான் அறிகுறி இருப்பதால் சளி மாதிரிகள் சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பரிசோதனை ரிசல்ட் வரும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment