தற்கொலை இயந்திரத்துக்கு அனுமதி-சுவிட்சர்லாந்து அரசு
தற்கொலை இயந்திரத்துக்கு அனுமதி அளித்து சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.
சுவிட்சலாந்து நட்டு அரசு கருணை கொலை செய்ய பயன்படுத்தப்படும் சர்க்யூ சூசை
போட்( sarco suicide pod) என்ற இயந்திரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்முலம் எந்த வலியோ வேதனையோ இல்லாமல் ஒருவரின் உயிர் பிரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அரசு இதற்கு அனுமதி அளித்தாலும் ஒருபுறம் இதற்க்கு எதிர்ப்பும், கண்டனங்களும் வலுத்து வருகிறது.
No comments:
Post a Comment