இ-சேவை மையம் மூலம் 23 சான்றிதழ்களை பெறலாம்
இ-சேவை மையம் மூலம் 23 சான்றிதழ்களை பெறலாம்
மாணவர்கள், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே தங்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான கல்வி இணைச் சான்று பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பயின்றமைக்கான கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate) (Other States and Countries).
தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் (NIOS) பிற மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்று (Equivalence Certificate).
பிற மாநிலத்தில் 10, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்று (Equivalence Certificate)
திறந்தவெளிப் பள்ளியில் படித்ததற்கான மாநிலக் கல்வியியல் State Institute of Open School (SIOS) 10ஆம் வகுப்பு முடித்தமைக்கான ஆராய்ச்சி மற்றும் உண்மைத் தன்மைச் சான்று 1983-1904 முதல் 2001-2002 பயிற்சி நிறுவனம் (Genuiness of Open Schools in 10th Std)..
தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று (PSTM- Persons Studied in Tamil Medium) தனித் தேர்வர்களுக்கு உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment