பெண்ணுக்கு நாக்கில் வளர்ந்த முடி - திகைப்பில் மருத்துவர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 23, 2022

பெண்ணுக்கு நாக்கில் வளர்ந்த முடி - திகைப்பில் மருத்துவர்கள்!

பெண்ணுக்கு நாக்கில் வளர்ந்த முடி - திகைப்பில் மருத்துவர்கள்!புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு நாக்கில் முடி வளர்ந்துள்ளது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 42 வயதான கேமரூன் நியூசம் என்ற பெண்ணுக்கு வினோத புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது செதிள் செல் கார்சினோமா என்ற நாக்குடன் தொடர்புடைய அரிய வகை புற்றுநோய் எனவும் மருத்துவர்களால் கண்டறியப்பட்டு உள்ளது.
நாக்கில் உருவான புற்று நோய் கட்டியை நீக்குவதற்கு கேமரூன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் , அறுவை சிகிச்சையின் போது கேமரூனின் கால் திசுக்களால் புற்று நோய் கட்டிகள் நீக்கப்பட்டது எனவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் கால் திசுக்கள் மாற்றப்பட்ட பகுதியில் முடி வளர்ந்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1 comment:

  1. Queen Casino No Deposit Bonus Codes 2021 #1
    The Queen Casino no deposit bonus codes, which can be used for free or real money play, are widely used in the カジノ シークレット casino 바카라사이트 world. They're クイーンカジノ

    ReplyDelete

Post Top Ad