சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் ஷிவானி...! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் ஷிவானி...!

சேலையில் பளீச் என இடுப்பை காட்டி பரவசமூட்டும் ஷிவானி...!



சேலையில் இடுப்பழகை காட்டியபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஷிவானி
சேலையில் இடுப்பழகை காட்டியபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து நடிகை ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி , இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார்.சீரியலை தாண்டி ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போடியாளராக கலந்துகொண்டார் ஷிவானிபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக, நடிகை ஷிவானிக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ரீமேக் படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.இவ்வாறு நடிப்பில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஷிவானி . குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷிவானிமாடர்ன், டிரெடிஷனல் என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம்.

அந்த வகையில், தற்போது சேலையில் இடுப்பழகை காட்டியபடி செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad