மீண்டும் முழு ஊரடங்கு - அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!
முழு ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனா மட்டும் இன்னும் ‘ஜூரோ கோவிட் கொள்கை’யில் தீவிரமாக உள்ளதால், தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் உட்பட இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சீனாவின், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், அனைத்து பிராந்திய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கி உள்ளது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அல்லது அனுமதியின்றி பொதுப் போக்குவரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத அல்லது மாவட்டம் முழுவதும் ஊரடங்கை விதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், சீனாவின், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், அனைத்து பிராந்திய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கி உள்ளது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அல்லது அனுமதியின்றி பொதுப் போக்குவரத்தை துண்டிக்க வேண்டாம் என்றும், அங்கீகரிக்கப்படாத அல்லது மாவட்டம் முழுவதும் ஊரடங்கை விதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment