அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - 'வலிமை'க்கு கிடைத்த மகுடம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 12, 2022

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - 'வலிமை'க்கு கிடைத்த மகுடம்!

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் - 'வலிமை'க்கு கிடைத்த மகுடம்!


திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மேலும் பல தளர்வுகள் வழங்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது.இதன்படி, தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதி என பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.அந்த வகையில் துணிக் கடைகள், நகைக் கடைகள்,
No comments:

Post a Comment

Post Top Ad