அசத்தலான wet grinder’கள் இப்போது பிரம்மாண்ட சலுகையில்.
சமையல் பொருளாக இருக்கட்டும், உணவு பொருளாக இருக்கட்டும், வீட்டிலேயே தயாரித்தால் தான் அதிக சுவையாக இருக்கும். அந்த வகையில் சுவையான இட்லி, தோசைகளை செய்ய உதவும் மாவை தயாரிக்க ஹை-குவாலிட்டி வெட் கிரைண்டர்கள் wet grinder தான் பெஸ்ட் சாய்ஸ். இது மாவை நெய்ய அரைத்து தரக்கூடிய அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டது.
வீட்டிலேயே தயாரிக்கும் உணவு பொருட்கள் தான் சாப்பிடுவதற்கு அதிக சுவையாகவும், நறுமணமாகவும் இருக்கும். ஏனெனில் வீட்டிலேயே அரைக்கும் சமையல் பொருட்கள் மற்றும் பொருட்களை நமக்கு தேவையான பக்குவத்தில் அரைத்து கொள்ளலாம். கடைகளில் தயாரிக்கப்படும் பாக்கெட் பொருட்களில் நாம் எதிர்பார்த்த சுவையும், நறுமணத்தையும் பெற முடியாது. சுவையான இட்லி, தோசைகளை சமைக்க உதவும் மாவை தரமான வெட் கிரைண்டர்கள் wet grinder மூலம் அரைத்து கொள்ளலாம். இந்த வெட் கிரைண்டர்கள் அதிவேக திறன் கொண்ட மோட்டரை உடையது. எனவே நமக்கு வேண்டிய பதத்தில் மாவை அரைக்கலாம்.
இந்த வெட் கிரைண்டர்கள் wet grinder அதிக எடை கொண்ட கற்களை கொண்டுள்ளதால், மாவை மிருதுவாகவும், மென்மையாகவும் அரைக்கிறது. இந்த வெட் கிரைண்டர்கள் 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதால், 5 பேர் உள்ள குடும்பத்திற்கு ஏற்றது. சிறந்த 5 வெட் கிரைண்டர்கள் wet grinder பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.இந்த பட்டார்ஃப்லை டேபிள் டாப் வெட் கிரைண்டர் table top wet grinder 2 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது 150 வாட்ஸ் மற்றும் 240 வோல்டேஜ் பவர் கொண்டது. இந்த வெட் கிரைண்டர் ஹை-குவாலிட்டி ABS பிளாஸ்டிக்காலான பாடி மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலான ஜாரை கொண்டுள்ளது table top wet grinder. இதில் அதிக எடையை கொண்ட கற்களை கொண்டதால், மாவை மிருதுவாகவும், மென்மையாகவும் அரைக்கிறது. இந்த பட்டர்ஃப்லை ஹிப்போ டேபிள் டாப் வெட் கிரைண்டர் butterfly wet grinder ஹை-குவாலிட்டி மெட்டீரியல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதால், 4 முதல் 5 பேருள்ள குடும்பத்திற்கு சிறந்தது. இதில் 150 வாட்ஸ் மற்றும் 240 வோல்டேஜ் பவர் கொண்ட மோட்டாரை கொண்டுள்ளது. இதனை 4 வகையில் அரைத்து கொள்ளலாம். இதனை அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம் wet grinder price.
இந்த பட்டர்ஃப்லை ஸ்மார்ட் வெட் கிரைண்டர் ultra wet grinder price உங்கள் கிச்சனை மாடர்னாக மாற்றுகிறது. இது 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதால், 5 பேருள்ள குடுபத்திற்கு ஏற்றது. இதில் 150 வாட்ஸ் மற்றும் 240 வோல்டேஜ் பவர் கொண்ட மோட்டார் உள்ளதால், நேர்த்தியான முறையில் மாவை அரைத்து கொள்ளலாம் ultra wet grinder price. ABS பிளாஸ்டிக் பாடி மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஜார் நீண்ட நாள் வரை நீடித்து உழைக்கும்.
இந்த ரைனோ வெட் கிரைண்டர் butterfly wet grinder 2 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் 150 வாட்ஸ் மற்றும் 240 வோல்டேஜ் பவர் கொண்ட மோட்டார் உள்ளதால், வேகமான முறையில் மாவை அரைத்து விடுகிறது. இந்த வெட் கிரைண்டர் ABS பிளாஸ்டிக் பாடி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஜார் மற்றும் அதிக எடை கொண்ட கற்களை கொண்டுள்ளது butterfly wet grinder. இதனை சுலபமான முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம்.
இந்த பேனாசோனிக் வெட் கிரைண்டர் ultra wet grinder price 2 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் சுவையான இட்லி மற்றும் தோசைகளை அரைத்து கொள்ளலாம். இதில் 240 வோல்டேஜ் பவர் கொண்ட சக்தி வாய்ந்த மோட்டார் உள்ளது . இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது ஆகும். இதனை அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் மிகக்குறைந்த விலையில் வாங்கலாம் wet grinder price.
Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.
No comments:
Post a Comment