திருக்குறள் - குறள் 448 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, April 6, 2022

திருக்குறள் - குறள் 448 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள் - குறள் 448 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 448

குறள் வரி:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.

அதிகாரம்:

பெரியாரைத் துணைக்கோடல்       

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்
குறளின் விளக்கம்:

தவறுகளைக் கண்டிக்கும் பெரியவரைத் தமக்குப் பாதுகாப்பாகக் கொள்ளாத ஆட்சியாளன், கெடுப்பவர்கள் இல்லாமலேயே கெட்டழிவான்.

No comments:

Post a Comment

Post Top Ad