அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, அழகப்பா பல்கலை மாணாக்கர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு விடுதி
அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மாணாக்கர்கள் / ஆராய்ச்சியாளர்களுக்கு விடுதி கட்டப்படும் (Construction of New Hostel for Students / Research Scholars In Alagappa University Campus) அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4,800 மாணாக்கர்களும் 500 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களும் பயின்று வருகின்றனர். ஏற்கனவே உள்ள விடுதிகளில் இடப்பற்றாக்குறை இருப்பதால், மாணாக்கர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் புதிய விடுதி கட்டப்படும்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment