மலைசுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது!
மலை சுழற்சி வழக்கு இன்று விசாரணைக்கு மாண்புமிகு நீதிபதி D.KRISHNAKUMAR அவர்கள் அமர்வில் பட்டியல் 2ல் 26 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து முடிவு அறிவிக்கப்படும்.*
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment