பக்கவாதம் என்பது மிகவும் மோசமான உடல்நல பிரச்சனையாகும். இது மருத்துவ அவசரநிலையை குறிக்கிறது. இதற்கான சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளது.
நம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய உடல் நலக்குறிப்புகள் உங்கள் உயிருக்கு ஆபத்தான பக்கவாதம் வருவதற்கு முன் உங்களுக்கு காட்டும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா ?
No comments:
Post a Comment